Photo Stories
IT Minister Palanivel Thiagarajan Engages with FOCIA Business Organizers at Coimbatore's COINDIA Complex
SimpliCity News Team · 15 Apr 2024
கோவை கோ இந்தியா வளாகத்தில் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (FOCIA) அமைப்பு நிர்வாகிகளுடன் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துரையாடல். இடம்: கொடிசியா.